Pages

Wednesday, October 6, 2010

அய்யோ..அய்யோ..அய்யோ....

கமலி வளர்த்த ஞமலி
ஓடிப்போயிற்றன்றொருகாலை;
சோறூட்டிப்பாராட்டினேனே
பிள்ளையைப்போல்
என்றவளரற்ற...
'சோறுதான் வெச்சியா??' என்றதற்கு
பாலும்சோறும் பதமாய்
வைத்தேன் தினமுமென்றாள்..

'வாலைப்போலவே நாவும் நீளமாயிற்றேயதற்கு!!
அமிர்தமேயாயினும்
அனுதினமும் உண்ணக்கூடுமோ??'
என்றதற்கு;..
'ஹி..ஹி..ஹி..' என்றவள்வழிய,
என் பதில் என்னவென்று,.. சொல்லவும் வேண்டுமோ!!!!!



28 comments:

  1. வாங்க எல்.கே,

    என் கவுஜயை, மொக்கை என்று சொன்னதை கண்டிக்கிறேன். லேபிளில் நல்லாப்பாருங்க,.. மரணமொக்கைன்னு போட்டிருக்கேன் :-))))

    நன்றி.

    ReplyDelete
  2. //ஓடிப்போயிற்றன்றொருகாலை//
    இதுக்குப் பேரு தான் டங் டிவிஸ்டர் ஆஆஆஆ!
    முடியல :)

    ReplyDelete
  3. சாரல்...மொக்கைக்குப் பிறகு மரணமொக்கைன்னு ஒண்ணு இருக்குன்னு இண்ணைக்குத்தான் தெரிஞ்சுகிட்டேன் தோழி.நன்றி.

    ReplyDelete
  4. வார்த்தைகளை கூட்டி எழுதிப்பார்த்தீங்களா?

    ReplyDelete
  5. வாங்க நித்திலம்- சிப்பிக்குள் முத்து,

    வரவுக்கு நன்றி.

    ReplyDelete
  6. வாங்க பாலாஜி சரவணா,

    என்னாச்சு.. நாக்கு சுளுக்கிக்கிச்சா :-))

    ReplyDelete
  7. வாங்க ஹேமா,

    வெறும் மொக்கையை அடுத்த கட்டத்துக்கு எடுத்துச்செல்லும் ஒரு சிறிய முயற்சி :-))

    பயந்துடாதீங்க,.. இது இனிமேல் தொடராது ;-))

    ReplyDelete
  8. வாங்க வசந்த்,

    அதுவும்தான்,.. :-))

    நன்றி.

    ReplyDelete
  9. :) கமலி,ஞமலி...நல்லாருக்கு.

    கமலிகிட்ட காட்டினாலும் பரவால்ல, ஞமலிகிட்டமட்டும் கவிதையக் காட்டிராதீங்க :)

    ReplyDelete
  10. என் கவுஜயை, மொக்கை என்று சொன்னதை கண்டிக்கிறேன். லேபிளில் நல்லாப்பாருங்க,.. மரணமொக்கைன்னு போட்டிருக்கேன் :-))))
    //

    அது.உண்மையை ஒத்துக்கிட்டதால
    ஒரு சபாஷ் அமைதிச்சாரல்..

    நல்ல மரணமொக்கையப்பா..

    ReplyDelete
  11. நல்லாத்தான் எழுதினீ க கவிதையை!!!!!!!!!

    ReplyDelete
  12. ஓடிப்போனவுக வந்தாச்சாங்க...??
    :-)))

    ReplyDelete
  13. வாங்க சுந்தரா,

    ஹா..ஹா.. வேணாங்க. அது மறுபடியும் ஓடிப்போயிடும்..

    வருகைக்கு நன்றி.

    ReplyDelete
  14. வாங்க மலிக்கா,

    புதுமுயற்சிக்கு சபாஷ் சொன்னதுக்கு நன்றி :-)))))

    ReplyDelete
  15. வாங்க தியாவின் பேனா,

    நன்றிங்க :-)))))))

    ReplyDelete
  16. வாங்க சந்திரவம்சம்,

    உங்களுக்கு பிடிச்சிருக்கா?? அப்ப, ஒண்ணும் பண்ணமுடியாது :-))))))

    நன்றி.

    ReplyDelete
  17. வாங்க ஆனந்தி,

    பால்சோறு கசந்ததடின்னு ஓடிப்போனவங்க சிக்கன்,மீன்ன்னு எங்கே மொக்கிக்கிட்டிருக்காங்களோ.. அவங்க திரும்பி வர்றமாதிரி தெரியலை :-))))

    அக்கறையா விசாரிச்சதுக்கு நன்றி :-))

    ReplyDelete
  18. உங்கள் கவிதைகள் அருமை. உனக்கென்னப் பிடிக்கும், நிலவும் அவனும் அவளும், ஐய்யோ.... எல்லாமே நன்றாக இருக்கின்றன. உங்கள் எழுத்து எனக்கு பிடித்திருக்கிறது. மிக்க நன்றி. வருகைத் தாருங்கள் ( ithayasaaral.blogspot.com )

    ReplyDelete
  19. விளக்கம் போட்டு ஒரு இடுகை போட்டா இன்னும் நல்லா இருக்கும்

    ReplyDelete
  20. ஏங்க... ஓடிப்போனவுக இன்னுமா... வரலை...?? ஹ்ம்ம்..
    போன இடத்துல நல்ல கவனிப்புத் தான் போல இருக்கு.. :-))

    ReplyDelete
  21. வாங்க தங்க்லீஷ் பையன்,

    வரவுக்கு நன்றி.

    ReplyDelete
  22. வாங்க தமிழ்க்காதலன்,

    மிக்க நன்றி சகோதரரே..
    கண்டிப்பா உங்க தளத்துக்கு வரேன்.

    ReplyDelete
  23. வாங்க நசரேயன்,

    உங்க மன உறுதியை பாராட்ட வார்த்தைகளே இல்லை :-))))))))

    நன்றி.

    ReplyDelete
  24. வாங்க ஆனந்தி,

    நல்லாவே செட்டில் ஆகிட்டாங்க போலிருக்கு. திரும்பி வர்ற வழியைக்காணோம் :-))))))))

    ReplyDelete

கவிதை சொன்னவர்கள்.