கவிச்சாரல்
சும்மா ஒரு முயற்சி..
Pages
(Move to ...)
Home
▼
Thursday, May 8, 2025
முறுக்கு..
›
தட்டட்டியில் பெய்த மழைநீர் தார்சாவில் ஒழுகுமுன் ஆலாட்டியிருந்த அவித்த நெல்லை அள்ளிவர ஓடுகிறாள் நல்லாச்சி அள்ளி நிரப்பும் அவளது பெருங்கைகளினூ...
Wednesday, April 30, 2025
வண்ணங்கள் தோய்ந்த வில்.
›
இரு வேறு வானிலைகளில் சில நிமிடங்களுக்காய் தோன்றி மறையாமல் எல்லாக் காதல் நிலைகளிலும் அன்பின் பேரொளியாய் நிலைத்து மிளிர்கிறது காதல்வெளியின் வ...
Thursday, July 18, 2024
நல்லாச்சி
›
நல்லாச்சியின் பேத்தியை வம்பிழுப்பதே செல்லாச்சியின் பொழுதுபோக்கு கூறத்தகாததைக் கூறாதேயென நல்லாச்சி அறிவுறுத்தியும் மாற்றமேதுமில்லை செல்லாச்சி...
Tuesday, February 27, 2024
நல்லாச்சி
›
அவ்வைக்கிழவி நம் கிழவி அருமை மிகுந்த பழங்கிழவி’ குரலெடுத்துப்பாடிக்கொண்டிருக்கிறாள் பேத்தி வாய்க்காலில் அளைந்து விளையாடியவாறு நல்லாச்சியோ கொ...
Monday, May 29, 2023
யானைப்பூச்சி
›
இத்தனை விகாரமாய்ப் படைத்திருக்க வேண்டாம் நொந்து கொண்டபடி ஆலமரத்தினடியில் சயனித்திருந்தது மந்தையிலிருந்து பிரிந்து வந்துவிட்ட புத்திளம் யானைக...
Tuesday, May 9, 2023
பூனையும் வினையும்..
›
நல்ல பூனைகளுக்கு இங்கே இடமுண்டா வினவிக்கொண்டு வாசலில் நின்றதொரு பூனை முகத்திலும் பளிங்காங்குண்டுக்கண்களிலும் சொட்டிய அப்பாவித்தனம் தவிர இன்ன...
Monday, March 27, 2023
குருவியும் சரக்கொன்றையும்
›
முதற் சரக்கொன்றை பூத்து விட்டது அக்காக்குருவிகளைத்தான் காணவில்லை. அலகு ஓய்ந்ததோ அன்றி களைத்து இளைத்ததோ அக்காக்களைக் கண்ணுக்குள்ளேயே வைத்திரு...
›
Home
View web version