Pages

Wednesday, June 16, 2010

சில பொழுதுகள்...




நானே நானாக,
அதுவும், நானாக
பிரதிபலிப்பில் இல்லை மாற்றங்கள்.

எதுவும் நீயில்லையென்று
கூக்குரலிடும் மனசாட்சியை,
குரல்வளையை பிடித்து
வாதிட்டு வென்றபின்;
நானேதான் என்று
ஆசுவாசமடைகிறேன்.

என்னைப்போலிருக்கும் நானுக்கும்
நானென்ற எனக்கும்
முரண்பாடுகள் இல்லாத பட்சத்தில்,
சேர்த்து வைத்த
பிம்பங்களையெல்லாம்
வழித்துப்போட்டுவிட்டு;
உயிரற்று நிற்கிறது நிலைக்கண்ணாடி.

30 comments:

  1. //என்னைப்போலிருக்கும் நானுக்கும்
    நானென்ற எனக்கும்
    முரண்பாடுகள் இல்லாத பட்சத்தில்,
    சேர்த்து வைத்த
    பிம்பங்களையெல்லாம்
    வழித்துப்போட்டுவிட்டு;
    உயிரற்று நிற்கிறது நிலைக்கண்ணா//

    arumai.. kavithai romba seriosua irukku enaku koncham puriyalai. konar notes pleasee

    ReplyDelete
  2. ரசித்தேன்!

    /எதுவும் நீயில்லையென்று
    கூக்குரலிடும் மனசாட்சியை,
    குரல்வளையை பிடித்து
    வாதிட்டு வென்றபின்;/

    டெரரா இருக்கு...

    ReplyDelete
  3. //என்னைப்போலிருக்கும் நானுக்கும்
    நானென்ற எனக்கும்
    முரண்பாடுகள் இல்லாத பட்சத்தில்,
    சேர்த்து வைத்த
    பிம்பங்களையெல்லாம்
    வழித்துப்போட்டுவிட்டு;
    உயிரற்று நிற்கிறது நிலைக்கண்ணாடி//

    கவிதை அருமையா இருக்குங்க.

    ReplyDelete
  4. வாங்க எல்.கே,

    கொஞ்சம் சீரியஸ்தான்.. ஆனா படிச்சா புரிஞ்சுடும். படம் பார்த்து படியுங்கள் :-))

    வரவுக்கு நன்றி.

    ReplyDelete
  5. வாங்க முல்லை,

    நன்றிங்க.

    ReplyDelete
  6. வாங்க அம்பிகா,

    வரவுக்கும் கருத்துக்கும் நன்றிங்க.

    ReplyDelete
  7. நமக்கு அந்த அளவுகளும் திறமை இல்லேங்க

    ReplyDelete
  8. ரொம்ப அழகா/ஆழமா இருக்குங்க!

    ReplyDelete
  9. //என்னைப்போலிருக்கும் நானுக்கும்
    நானென்ற எனக்கும்
    முரண்பாடுகள் இல்லாத பட்சத்தில்,
    சேர்த்து வைத்த
    பிம்பங்களையெல்லாம்
    வழித்துப்போட்டுவிட்டு;
    உயிரற்று நிற்கிறது நிலைக்கண்ணாடி.
    // அருமை

    ReplyDelete
  10. //என்னைப்போலிருக்கும் நானுக்கும்
    நானென்ற எனக்கும்//

    வார்த்தைகள் சேர்த்தது நல்லாருக்கு..

    ReplyDelete
  11. நல்ல கவிதை சாரல்.

    //என்னைப்போலிருக்கும் நானுக்கும்
    நானென்ற எனக்கும்//

    மிகவும் ரசித்த வரிகள்.

    ReplyDelete
  12. வாஸ்துவம்தாங்க.... //உயிரற்று நிற்கிறது நிலைக்கண்ணாடி....// அதை உணரும் மனம் தான் எல்லார்க்கும் வாய்ப்பதில்லை

    ReplyDelete
  13. படிச்சி முடிக்கிற வரைக்கும், நான் நானாகவே இருந்தேன்

    ReplyDelete
  14. "
    எதுவும் நீயில்லையென்று
    கூக்குரலிடும் மனசாட்சியை,
    குரல்வளையை பிடித்து
    வாதிட்டு வென்றபின்;
    நானேதான் என்று
    ஆசுவாசமடைகிறேன்."

    அருமையான் வரிகள் படித்தேன் ரசித்தேன் ஆனா மனதில் லேசான ஒரு வலி ஏன் என்று தெரியலே ...வாழ்த்துக்கள்

    ReplyDelete
  15. எல்.கே,

    தன்னடக்கம்???? :-))))

    ReplyDelete
  16. வாங்க ஷங்கர்,

    நன்றிங்க.

    ReplyDelete
  17. வாங்க முத்துலெட்சுமி,

    நன்றிப்பா.

    ReplyDelete
  18. வாங்க ஸாதிகா,

    நன்றிங்க.

    ReplyDelete
  19. பிம்பத்தின் பிரதி பொலிப்பு கவிதை அருமை

    ReplyDelete
  20. வாங்க வசந்த்,

    நன்றிப்பா.

    ReplyDelete
  21. வாங்க ராமலஷ்மி,

    ரசிச்சதுக்கு நன்றிங்க.

    ReplyDelete
  22. வாங்க ரியாஸ்,

    நன்றிப்பா.

    ReplyDelete
  23. வாங்க அப்பாவி,

    நன்றிப்பா.

    ReplyDelete
  24. வாங்க நசரேயன்,

    நீங்க தைரியசாலிதான் :-))))

    நன்றிப்பா.

    ReplyDelete
  25. வாங்க சந்தியா,

    நன்றிப்பா.. வரவுக்கும் கருத்துக்கும்.

    ReplyDelete
  26. கவிதை மிக அருமை அமைதிசாரல்.

    ReplyDelete
  27. வாங்க மலிக்கா,

    மிகவும் நன்றி.

    ReplyDelete

கவிதை சொன்னவர்கள்.